கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சையது அல் நஹ்யான் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.
இக்குழுவில்
அமீரகத்தின் சிவப்பு பிறை (Red Crescent) மற்றும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான அமைப்புகளின் தலைவர்கள்