TNPSC Thervupettagam

"கேரளா சவாரி" ஆன்லைன் வாடகை வாகனச் சேவை

August 1 , 2022 720 days 382 0
  • கேரள மாநில அரசானது, தனது சொந்த இணையவழி ரீதியிலான வாடகை வாகனச் சேவையைத் தொடங்க உள்ளது.
  • இந்தியாவிலேயே இது போன்ற முதல் முயற்சியாக இது கருதப்படுகிறது.
  • இந்த ஆன்லைன் வாடகை வாகனச் சேவைக்கு ‘கேரளா சவாரி’ என பெயரிடப் பட்டு உள்ளது.
  • இந்திய நாட்டிலேயே ஒரு மாநில அரசு ஆன்லைன் வாடகை வாகனச் சேவையைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்