கேரள சுற்றுலாத் துறையானது நீண்ட கால கலாச்சாரத் திட்டத்திற்காக ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது மாநிலத்தின் பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட பொறுப்புள்ள சுற்றுலாத் துறை முன்னெடுப்புகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தவிருக்கின்றது.