TNPSC Thervupettagam

கேரளாவின் ஒளியிழை வலைப்பின்னல் திட்டம்

November 20 , 2020 1376 days 658 0
  • டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும், அரசுப் பொது அலுவலகங்களுக்கும் இலவச இணைய வசதியை வழங்குவதை கேரள அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணைய அணுகலை ‘குடிமக்களின் உரிமை’ என்று ஆக்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இந்தத் திட்டம் முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்