TNPSC Thervupettagam

கேரளாவின் பேரிடர் வரி கோரிக்கை

September 30 , 2018 2249 days 685 0
  • சரக்கு மற்றும் சேவை வரி மன்றமானது (Goods and Services Tax Council – GST Council) கேரள வெள்ள சீரமைப்புப் பணிகளுக்கான பேரிடர் வரி கோரிக்கை மீது தீர்வுகள் அளிப்பதற்காக 7 நபர்கள் கொண்ட அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்திருக்கின்றது.
  • இம்முடிவு புதுதில்லியில் நடைபெற்ற GST மன்றத்தின் 30வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
  • இந்தக் குழுவானது கேரளாவிடமிருந்து எழுந்த கோரிக்கையான பேரிடர் மீதான வரி பற்றி விவாதித்தது. இந்த விதியானது கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சீரமைப்புப் பணிகளுக்கான தொகையை நிவர்த்தி செய்வதற்காக கூடுதல் வருமானங்களை திரட்ட எண்ணும் ஒரு சிறப்பு வரி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்