கேரளாவின் முதல் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கட்டிடம்
October 18 , 2023
448 days
284
- முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட அமேஸ்-28 எனப்படும் கேரளாவின் முதல் கட்டிடம் ஆனது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- ஒரு செயல்விளக்கத் திட்டமாக வடிவமைக்கப்பட்ட அமேஸ்-28 கட்டிடமானது, வெறும் 28 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட மாதிரியாகும்.
- முப்பரிமாண அச்சிடல் என்பது அடிப்படையில், 3 செயலாக்கங்களை உள்ளடக்கியது.
- அவற்றுள் முதலில் தரவு செயலாக்கம், இரண்டாவது பொருள் செயலாக்கம் மற்றும் 3வது எந்திரவியல் அச்சிடல் ஆகியனவாகும்.
Post Views:
284