TNPSC Thervupettagam

கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில்

April 30 , 2023 447 days 198 0
  • கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலைத் திருவனந்தபுரத்தில் பிரதமர்  கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இது திருவனந்தபுரத்திலிருந்து  வடக்கே காசர்கோடு மாவட்டம் வரை இணைக்கிறது.
  • இது எட்டு மணி நேரத்தில் 586 கிமீ தூரத்தைக் கடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்