TNPSC Thervupettagam

கேரளாவில் உள்ள அபூர்வ கீழை வல்கழுகு

December 2 , 2024 20 days 72 0
  • பறவைக் கண்காணிப்பாளர் ஒருவர், கோலே பகுதியில் அறிவியல் ரீதியாக அக்விலா ஹெலியாகா என அழைக்கப்படும் அரிய கழுகு இனத்தினைக் கண்டுள்ளார்.
  • கீழை வல்கழுகு ஆனது கடைசியாக 2003 ஆம் ஆண்டில் கண்ணூரில் தென்பட்டது.
  • இது தென்கிழக்கு ஐரோப்பா, மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இனப் பெருக்கம் செய்கிறது.
  • குளிர்காலத்தில், அவை வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளுக்கு வலசை போகின்றன.
  • IUCN அமைப்பானது அதன் செந்நிறப் பட்டியலில் கீழை வல்கழுகு பறவை இனத்தினை அழிந்து போகும் அபாயம் உள்ள ஓர் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்