TNPSC Thervupettagam

கேரளாவில் சுற்றுலா வாகனப் பூங்கா

October 17 , 2023 450 days 273 0
  • கேரளச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமானது (KTDC) காசர்கோட்டிலுள்ள பேக்கல் கோட்டையில் சுற்றுலா வாகனப் பூங்கா மற்றும் முகாமிடல் பாணியிலான தங்குமிட வசதியினை உருவாக்கியுள்ளது.
  • பேக்கல் கோட்டையிலுள்ள இந்த சுற்றுலா வாகனப் பூங்காவானது, மாநிலத்தின் பொதுத் துறையின் கீழ் இயங்கும் இத்தகைய முதல் பூங்காவாக இருக்கும்.
  • வடக்குக் கேரளாவிலுள்ள இந்தக் கடலோரக் கிராமம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதன் அற்புதமான கோட்டை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை  ஈர்க்கும் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்