TNPSC Thervupettagam

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு

September 17 , 2023 307 days 195 0
  • கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மாற்றுருவானது வங்காளதேச வைரசின் ஒரு மாற்றுருவாகும்.
  • இது மனிதர்களிடமிருந்து மனிதருக்குப் பரவுகிறது என்பதோடு, இது குறைந்த அளவில் நோய்த் தொற்று வாய்ப்புகளைக் கொண்டிருந்த போதிலும், இது தற்போது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வைரசாக வகைப்படுத்தப்படுகிறது.
  • இன்று வரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.
  • இது பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் ஆகியோரின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது.
  • இந்த வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 75% வரை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்