TNPSC Thervupettagam

கேரளாவில் புதிய வண்ணத்துப் பூச்சி இனம்

April 16 , 2023 461 days 213 0
  • சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள்  கேரளாவில் உள்ள அக்குளம் மற்றும் வேம்பநாடு ஏரிகளுக்கு அருகில் கால்டோரிஸ் புரோமஸ் சதாசிவா எனும் வண்ணத்துப்பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.
  • இது ப்ரோமஸ் ஸ்விப்ட் (Caltoris bromus) இனத்தின் முதல் பதிவு ஆகும்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது.
  • இது லெபிடோப்டெரா குடும்பத்தின்  ஹெஸ்பெரிடே (அந்துப்பூச்சிகள் மற்றும் பட்டாம் பூச்சிகள்) வகையைச் சேர்ந்தது.
  • இந்தப் பட்டாம்பூச்சி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் அக்குளம் ஏரியிலும் பின்னர் 2009 ஆம் ஆண்டில் வேம்பநாட்டிலும் டாக்டர் சதாசிவன் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்