TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் - 2வது பதிப்பு

January 9 , 2019 2018 days 632 0
  • புனேயில் உள்ள பலேவதி விளையாட்டு அரங்கில் 18 வெவ்வேறு பிரிவுகளில் பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 2-வது பதிப்பை மகாராஷ்டிரா நடத்தவுள்ளது.
  • இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் ஆனது இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக சீரமைக்கப்பட்ட தேசியத் திட்டமான கேலோ இந்தியாவின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்