TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021

December 28 , 2020 1301 days 553 0
  • சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021 ஆம் ஆண்டில் நான்கு உள்நாட்டு விளையாட்டுகளைச் சேர்க்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • அவை பஞ்சாபின் கட்கா, மணிப்பூரின் தங்-டா, கேரளாவின் களரிப் பயட்டு மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் மல்லகம்பா ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியானது   ஹரியானாவில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்