TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2021

June 16 , 2022 764 days 439 0
  • 2021 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா  இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் போட்டியை நடத்திய ஹரியானா அணி 52 தங்கப் பதக்கங்களுடன் பட்டத்தினை வென்றது.
  • ஹரியானா அணியானது 39 வெள்ளி மற்றும் 46 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
  • மேலும் இதன் ஒட்டு மொத்தப் பதக்க எண்ணிக்கை 137 ஆகும்.
  • மகாராஷ்டிரா அணி 45 தங்கம், 40 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 125 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கர்நாடகா அணியானது, 22 தங்கம், 17 வெள்ளி, 28 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்