TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகள்

January 13 , 2019 2016 days 551 0
  • கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகளில் போட்டியை நடத்தும் மகாராஷ்டிரா மாநிலமானது 15 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி மற்ற மாநிலங்களை விட போட்டியில் முன்னணியில் இருக்கின்றது.
  • முதல் மூன்று மாநிலங்கள் பதக்கப்பட்டியலில் 100 பதக்கங்கள் என்ற முத்திரையைக் கைப்பற்றி இருக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 150 பதங்கங்களைக் கடந்து விட்டது.
  • கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் 10 வயதான அபினவ் ஷா மிக இளைய வயதில் தங்கப்பதக்கம் வெல்லும் நபரானார்.
  • தமிழ்நாட்டின் பாலகுமார் நிதின் மற்றும் கர்நாடகாவின் A.T. தானேஸ்வரி ஆகிய இருவரும் 21 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 100 முதல் 200 மீட்டர்கள் இரட்டையர் எனும் பிரிவில் போட்டியை நிறைவு செய்து இருவரும் நாட்டின் மிக வேகமான வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்