TNPSC Thervupettagam

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2023

February 15 , 2023 520 days 307 0
  • மூன்றாவது ஆரம்ப நிலை அளவிலான இப்போட்டியானது, பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் நகரில் நிறைவடைந்தது.
  • ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 32 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 11 விளையாட்டுப் போட்டிகளில் 1,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்தப் போட்டியின் முடிவில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 26 தங்கம், 25 வெள்ளி மற்றும் 25 வெண்கலத்துடன் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்தைப் பிடித்தது.
  • இதில் 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்