TNPSC Thervupettagam

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2025

January 29 , 2025 25 days 90 0
  • ஐந்தாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் (KIWG-2025) ஆனது லடாக்கின் லே நகரில் நிறைவடைந்தது.
  • இதன் முதல் கட்டப் போட்டிகளானது ஜனவரி 23 முதல் 27 ஆம் தேதி வரை லடாக்கில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆனது பிப்ரவரி 21 முதல் 25 ஆம் தேதி வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளன.
  • தற்போது, இந்தப் போட்டியில் ​​லடாக் நான்கு தங்கங்கள், இரண்டு வெள்ளிகள் மற்றும் ஒரு வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
  • தமிழ்நாடு மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்