TNPSC Thervupettagam

கேலோ இந்தியா திட்டம் 2025-26 ஆண்டு வரை நீடிப்பு

March 29 , 2021 1210 days 639 0
  • விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ, கேலோ இந்தியா திட்டத்தை 2021-22 முதல் 2025-26 ஆண்டு வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
  • 2021-22 முதல் 2025-26 வரை கேலோ இந்தியா திட்டத்தை நீட்டிப்பதற்கான செலவின நிதிக் குழு ஒப்பந்தத்தினை விளையாட்டுத் துறை அமைச்சகமானது நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
  • முதல் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்