TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக் கழக போட்டிகள் - செயலி

April 25 , 2022 817 days 387 0
  • முதல் முறையாக 2வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் அதன் சொந்தச் செயலியைக் கொண்டு நிகழ்த்தப்படும்.
  • இந்தப் போட்டியானது பெங்களூருவில் நடைபெறுகிறது.
  • இந்தக் கைபேசிச் செயலியானது, இந்த மதிப்புமிக்க நிகழ்வு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்