TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்

April 4 , 2022 838 days 446 0
  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கர்நாடக ஆளுநர் T.C. கெஹ்லாட் ஆகியோர் கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளின் முத்திரை, ஜெர்சி (ஆடை), சின்னம் மற்றும் கீதம் ஆகியவற்றை வெளியிட்டனர்.
  • இப்போட்டிகளுக்கான ஒரு கருத்துருப் பாடலை கன்னட ராப் பாடகர் சந்தன் ஷெட்டி இசையமைத்துள்ளார்.
  • இது இரண்டாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.
  • முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2020 ஆம் ஆண்டில்  ஒடிசாவில் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்