TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023

December 9 , 2023 222 days 440 0
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023 என்பதற்கான முத்திரை மற்றும் சின்னத்தை வெளியிட்டார்.
  • முதல்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் புதுதில்லியில் நடைபெற உள்ளது.
  • இதன் அலுவல்பூர்வ முத்திரை மற்றும் சின்னமாக, 'உஜ்வாலா' எனும் ஒரு சிட்டுக் குருவி சின்னமானது, இந்த விழாவின் போது வெளியிடப்பட்டது.
  • இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, கேலோ இந்தியா 11 பதிப்புகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  • இதில் 5 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 3 கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 3 கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்