மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமானது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதற்காக வேண்டி “கேலோ இந்தியா மாநில சிறப்புமிகு மையங்கள்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது 8 மாநிலங்களில், அரசால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு மையங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட இருக்கும் 8 மையங்கள் அருணாச்சலப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ளது.