TNPSC Thervupettagam

கேலோ இந்தியா விளையாட்டுகள்

February 13 , 2018 2507 days 897 0
  • கேலோ இந்தியா பள்ளிகளுக்கான விளையாட்டுகளின் (Khelo India School Games - KISG) முதல் மற்றும் துவக்கப் பதிப்பு புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 31, 2018 முதல் பிப்ரவரி 08, 2018 வரை நடைபெற்றது.
  • பிரதமர் நரேந்திர மோடி இப்போட்டிகளை துவங்கி வைத்தார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
  • 102 பதக்கங்களைப் பெற்று (38 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலம்) ஹரியானா மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • 111 பதக்கங்களைப் பெற்ற (36 தங்கம், 32 வெள்ளி, 43 வெண்கலம்) மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தையும், டெல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்