TNPSC Thervupettagam
December 22 , 2018 2165 days 651 0
  • விமானப் போக்குவரத்து அமைச்சகமானது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து ‘கேஸ் 2019’ (GAS 2019) என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயலியானது இணைப் பிரதிநிதிகள் மற்றும் பேச்சாளர்கள் தங்களுடன் கலந்துரையாடும் கொள்ளும் வசதியை வழங்கும். தவிர கட்டமைப்பிற்கான ஒரு தளத்தை தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகள் மூலம் அது வழங்கும்.
  • இது வரும் 2019 ஜனவரியில் மும்பையில் நடைபெறவுள்ள உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு நாள் மாநாடானது
    • விமானப் போக்குவரத்து அமைச்சகம்
    • இந்திய விமான நிலைய ஆணையம்
    • இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்பு ஆகியோரால் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்