கோவிட் தடுப்பு மருந்து அவசரக் காலப் பயன்பாடு
January 4 , 2021
1347 days
585
- அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தடுப்பூசிகளை அவசர காலத்தில் வழங்க இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவின் சீரம் நிறுவனமானது இங்கிலாந்தில் தடுப்பூசிகளை வழங்க அஸ்ட்ரா ஜெனெகாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்தப் புதிய தடுப்பூசி ஒரு வைரஸ் பரவல் தடுப்பூசியாகும்.
- ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை விட இது வேறு வழியில் செயல்படுகின்றது.
- ஒரு வைரஸ் பரவல் தடுப்பூசி ஆனது டிஎன்ஏ வடிவத்தில், SARS-CoV-2 மரபணுக்களை வழங்க மற்றொரு பிரதிபலிப்பற்ற ஒரு வைரஸைப் பயன்படுத்துகின்றது.
Post Views:
585