TNPSC Thervupettagam
March 17 , 2020 1717 days 625 0
  • லேடி காகா என்ற நடிகையின் நினைவாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொம்புப் பூச்சி இனத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தப் பூச்சி இனங்கள் கைகாயா காகா என்று பெயரிடப் பட்டுள்ளன.
  • இது கைகாயா காகா மெம்பிராசிடே என்ற குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த இனமானது சுமார் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. கே. காகா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகரகுவாவின் பசிபிக் கடற்கரைக்கு அருகிலுள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப் பட்டது.
  • இந்த இனங்கள் அவற்றின் பிரகாசமான வண்ணத்திற்காகவும் அவற்றின் தனித்துவமான தோற்றத்திற்காகவும் அறியப் படுகின்றன.
  • இது தாவரத் தண்டுகளை அதிரச் செய்வதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றது.
  • அமெரிக்கப் பாடகர் - பாடலாசிரியர் மற்றும் செயல்திறன் கலைஞரான இவர் அவரது ஆடம்பரமான ஆடைகளுக்காக பெயர் பெற்றவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்