TNPSC Thervupettagam

கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன உறுப்பினர்களுடன் ஒன்றிணைவதற்கான சர்வதேச தினம் – மார்ச் 25

March 25 , 2019 2014 days 465 0
  • கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன உறுப்பினர்களுடன் ஒன்றிணைவதற்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 25 ஆம் நாள் ஐ.நா. சபையால் அனுசரிக்கப்படுகிறது.

  • இத்தினமானது, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் முகமையில் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கையாளரான அலெக் கொலெட் 1985 ஆம் ஆண்டு ஆயுதம் ஏந்திய மற்றும் துப்பாக்கி கொண்ட மனிதர்களால் கடத்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகின்றது.
  • அரசு சாரா நிறுவன சமூகம் மற்றும் பத்திரிக்கைத் துறையில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அமைதி காப்பாளர்களையும் அவர்களது சக நண்பர்களையும் பாதுகாத்திட  நமது நடவடிக்கைகளை ஒன்று திரட்டுதல், நீதி கோருதல் மற்றும் உறுதியை வலுப்படுத்தலுக்கான ஒரு தினம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்