கைபேசிகளில் பரவும் தீநிரல் தாக்குதல்களின் உலகளாவிய தரவரிசை
December 13 , 2024 9 days 55 0
தற்போது உலக அளவில் கைபேசிகளில் பரவும் தீ நிரல் தாக்குதல்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் நடைபெறும் மொத்தக் கைபேசி சார் தீநிரல் தாக்குதல்களில் இந்தியா தற்போது 28% பங்கினைக் கொண்டுள்ளது.
இது அமெரிக்கா (27.3%) மற்றும் கனடா (15.9%) ஆகியவற்றைக் கூட விஞ்சியுள்ளது.
ஆனால் APAC (ஆசியா-பசிபிக்) பிராந்தியத்தில் 5வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு மாறி, இந்தியா ஒரு குறைந்த தீ நிரல் தோற்ற இடமாக இத் தரவரிசையில் முன்னேறி உள்ளது.