TNPSC Thervupettagam

கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பு

February 1 , 2019 2125 days 658 0
  • கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பின் தகவல்கலை ஒரு பிரமாணப் பத்திரத்திரமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
  • இந்த பிரமாணப் பத்திரத்தின்படி, 2454 யானைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 560 யானைகள் வனத்துறையிடமும் 1687 யானைகள் தனிநபர்களிடமும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
  • இது நாடு முழுவதுமான மொத்தம் 2454 யானைகளில் அசாமும் கேரளாவும் பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு கொண்டிருக்கின்றன.
    • இந்த கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளில் அசாம் 37 சதவிகிதமும் கேரளா 21 சதவிகிதமும் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்