TNPSC Thervupettagam
April 21 , 2024 89 days 199 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) வானியலாளர்கள் கையா BH3 என பெயரிடப் பட்ட மிகப்பெரிய நட்சத்திரக் கருந்துளையை அடையாளம் கண்டுள்ளனர்.
  • சூரியனை விட சுமார் 33 மடங்கு நிறை கொண்ட இது பால்வெளி அண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கருந்துளையானது அக்விலா விண்மீன் திரளில் வெறும் 2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது புவிக்கு மிக அருகில் உள்ளது.
  • இது பூமிக்கு மிக அருகில் உள்ள இரண்டாவது கருந்துளை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்