TNPSC Thervupettagam

கைலாஷ் சத்யார்த்தியின் ஒரு புதிய புத்தகம்

December 27 , 2020 1308 days 730 0
  • “கோவிட் – 19 : சப்யதா கா சங்கத் அவுர் சமாதான்” (கோவிட்-19 : நாகரிகத்தின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்) என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகமானது காணொலி வாயிலாக இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மற்றும் மாநிலங்களவையின் துணைத் தலைவரான ஹர்வன்ஷ் நாராயண் சிங் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
  • இது நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்த்தி அவர்களால் எழுதப்பட்டது.
  • இவர் 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் என்பவருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • பச்பன் பச்சாவோ ஆந்தோலன், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு உலகளாவியப் பிரச்சாரம், கல்விக்கான ஓர் உலகளாவியப் பிரச்சாரம் மற்றும் கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் அமைப்பு உள்ளிட்டவற்றின் நிறுவனர் இவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்