TNPSC Thervupettagam

கொங்கன் 2023 பயிற்சி

April 2 , 2023 474 days 294 0
  • இந்தியக் கடற்படை மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளின் கடற்படையானது கொங்கன் 2023 எனப்படும் இருதரப்புக் கடல்சார் பயிற்சியினை அரபிக் கடலில் மேற் கொண்டன.
  • பல்வேறு கடல்சார் பயிற்சிகள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கற்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் வான்வெளி, நிலம் மற்றும் நிலத்தடிப் பகுதி ஆகிய அனைத்துக் கடல்சார் செயல்பாட்டுக் களங்கள் தொடர்பான பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்