TNPSC Thervupettagam

கொங்கன் சரணாலயத்தில் இந்தியக் காட்டெருமை

February 4 , 2020 1629 days 625 0
  • அண்மையில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிராவில் உள்ள பன்சாத் வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு இந்தியக் காட்டெருமை இருப்பதை முதன்முறையாக உறுதி செய்துள்ளனர்.
  • காட்டெருமைகள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான வனங்களில் வாழும் காட்டெருமை இனங்களாகும்.
  • இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் அட்டவணை Iல் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய” இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்