TNPSC Thervupettagam

கொச்சி நீர் மெட்ரோ திட்டம்

February 20 , 2021 1283 days 758 0
  • கொச்சி நீர் மெட்ரோவின் முதல் பாதை மற்றும் நீர் நிலையங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்துள்ளார்.
  • இந்தத் திட்டம் அதிநவீனப் படகுகளின் உதவியுடன் அந்த நகரம் முழுவதும் உள்ள தீவுகளை இணைக்கிறது.
  • இந்த மெட்ரோவை மட்டும் அல்லாமல், முதல்வர் பனம்குட்டி பாலத்தையும் திறந்து வைத்தார்.
  • இது பெட்டா பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஒருங்கிணைந்த நகர மீளுருவாக்கம் மற்றும் நீர்ப் போக்குவரத்து அமைப்பு என்ற திட்டத்தையும் (Integrated Urban Regeneration and Water Transport System) அவர் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது கொச்சியில் 34 கி.மீ தூரத்திற்கு ஆறு பெரிய கால்வாய்களைப் புதுப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்