TNPSC Thervupettagam

கொச்சி-முசிரிஸ் மாபெரும் கண்காட்சி

December 17 , 2022 582 days 277 0
  • 5வது கொச்சி-முசிரிஸ் மாபெரும் கண்காட்சியினைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • "In Our Views Flow Ink and Fire" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் கண்காட்சியானது நடைபெற உள்ளது.
  • இந்த நான்கு மாத கால அளவிலான கலைக் கொண்டாட்டமானது உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்