பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் கோவை மாவட்ட சிறு தொழில் அமைப்பு எனப்படும் கொடீசியாவின் பாதுகாப்பு புத்தாக்க மையத்தை (CODISSIA - Coimbatore District Small Industries Association) துவக்கி வைத்தார்.
அவர் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்சாலை பெருவழிப் பாதைத் திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் சமயத்தில் கொடீசியாவின் அலுவல் நிர்வாகிகளுக்கு ஒரு சான்றிதழை வழங்கினார்.
நாட்டில் இதுபோன்ற முதலாவது மையம் இந்த கொடீசியா பாதுகாப்புப் புத்தாக்க மற்றும் உற்பத்தி மையமே ஆகும்.