TNPSC Thervupettagam

கொடுங்கையூர் உயிரி முறை கழிவு பிரித்தெடுப்பு

February 29 , 2024 270 days 309 0
  • சென்னை பெருநகர மாநகராட்சி ஆனது, 50 ஆண்டுகள் பழமையான கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை உயிரி முறையில் வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
  • திட்ட மதிப்பீட்டில் 41% செலவினத்தினை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏற்கும் என்ற நிலையில் மீதமுள்ள செலவினங்களை மாநகராட்சிக் கழகம் ஏற்கும்.
  • தற்போது, 2030 ஆம் ஆண்டானது 100% கழிவுப் பிரிப்பிற்கான இலக்கு ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டது என்பதோடு, அந்த இலக்கானது இன்னும் நிறைவு செய்யப் படாமல் உள்ளது.
  • உயிரியல் முறையிலான வளப் பிரித்தெடுப்பு என்பது கழிவுப் பொருட்களில் இருந்து மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்கள் மற்றும் பிற வருவாய் ஈட்டும் பொருட்களை உருவாக்க தொழில்நுட்ப உதவியுடனும் பொருளாதார ரீதியாகவும் மேற்கொள்ளப் படும் செயல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்