TNPSC Thervupettagam

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தின் 125வது ஆண்டு நிறைவு

April 6 , 2024 232 days 309 0
  • கொடைக்கானல் சூரிய ஆய்வகமானது (KSO) இந்தியாவின் மிகப் பழமையானது மற்றும் உலகின் பழமையான சூரிய ஆய்வகங்களில் ஒன்றாகும்.
  • ஏப்ரல் 01 ஆம் தேதியன்று, இந்த ஆய்வகமானது தனது 125வது நிறைவு நாளினைக் கொண்டாடியது.
  • 1899 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வகம் ஆனது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அழகான மலைக்குன்றுகளின் மேல் 2100 மீ உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிம மயமாக்கப்பட்ட சூரியப் புகைப் படங்களைக் கொண்டு சூரியனைப் பற்றிய தொடர்ச்சியான தினசரி தகவல் பதிவைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்