TNPSC Thervupettagam

கொதிகலன்கள் மசோதா 2024

August 13 , 2024 105 days 103 0
  • இது 1923 ஆம் ஆண்டு கொதிகலன்கள் சட்டத்தினை  (1923 ஆம் ஆண்டின்  5வது சட்டம்) ரத்து செய்கிறது.
  • இது 2007 ஆம் ஆண்டில் இந்தியக் கொதிகலன்கள் (திருத்தம்) சட்டம், 2007 மூலம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டது.
  • ஏழு குற்றங்களில், கொதிகலன்கள் மற்றும் கொதிகலன்களைக் கையாளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேண்டி, உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நான்கு பெரிய குற்றங்களுக்கு விதிக்கப் படும் குற்றவியல் தண்டனைகளைத் தக்க வைத்துள்ளது.
  • மற்ற குற்றங்களுக்கு, நிதி அபராதத்திற்கான விதிமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், அனைத்துக் குற்றவியல் குற்றங்களுக்கும் விதிக்கப்படும் ‘அபராதம்’ ஆனது முன்பு இருந்தபடி நீதிமன்றங்களால் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஒரு நிர்வாக நெறி முறையின் மூலம் விதிக்கப்படும் ‘தண்டத் தொகையாக - அபராதம்’ ஆக மாற்றப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்