கொத்தடிமை முறை ஒழிப்பு தினம்
February 21 , 2021
1432 days
1233
- தமிழ்நாடு மாநில அரசானது பிப்ரவரி 09 ஆம் தேதியை கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
- இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்ட நாட்டின் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- மத்திய அரசானது 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 அன்று கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டதைக் கொண்டு வந்தது.
Post Views:
1233