TNPSC Thervupettagam

கொந்தகை அருங்காட்சியகம், சிவகங்கை மாவட்டம் – கீழடி

November 2 , 2019 1722 days 1034 0
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் 12.21 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நிறுவத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • கீழடி அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கலைப் பொருட்களை இந்த அருங்காட்சியகமானது காட்சிப்படுத்த இருக்கின்றது.
  • இது தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காகவும் பிரபலப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்