TNPSC Thervupettagam

கொந்தகையில் இரும்பு வாள் கண்டுபிடிப்பு

October 7 , 2022 654 days 353 0
  • 40 செ.மீ அளவுள்ள, இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதில் ஒரு மிக நீண்ட வாளானது கொந்தகையில் கண்டெடுக்கப்பட்டது.
  • இது மதுரைக்கு அருகிலுள்ள கீழடி அகழாய்வுத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
  • கல்லறைப் பொருட்கள், எலும்புக் கூடுகள் மற்றும் கருப்பு & சிவப்பு நிறம் கொண்ட  மட்பாண்டங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இந்த வாளும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • கொந்தகையில் மேற்கொள்ளப்படும் எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப் பட்ட முதல் வாள் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்