இந்திய-ஜப்பான் வர்த்தகக் குழுவின் 2 நாள் அளவிலான முதல் கொன்னிச்சி வா புனே திருவிழா மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்று முடிந்தது.
இது இந்தோ ஜப்பான் வர்த்தகக் குழுவால் (Indo-Japan Business Council-IJBC) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்தத் திருவிழாவானது இந்தியா-ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முதலீட்டை அதிகரித்தல், வர்த்தகங்களை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டது.