TNPSC Thervupettagam

கொரானா வைரஸின் மாற்றங்கள்

April 30 , 2020 1545 days 673 0
  • மேற்கு வங்கத்தின் கல்யாணியில் உள்ள தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனமானது 10 பல்வேறு வகையான மாற்றம் பெற்ற கொரானா வைரஸ் உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
  • இவற்றில், A2a ஆனது அனைத்துப் புவியியல் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.
  • A2a வைரஸ் மாற்றமானது அதிக எண்ணிக்கையில் மனித நுரையீரலில் நுழையும் அதிகத் திறன் கொண்டதாக உள்ளது.
  • இந்த வைரசானது O, A2, A2a, A3, B, B1 மற்றும் அதன் பல்வேறு இதர வடிவங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • தற்பொழுது O வகை உள்ளிட்ட 11 வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
  • இது வூகானில் உருவான வைரசின் மரபு வழி வந்த வகையைச் சார்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்