TNPSC Thervupettagam

கொரானா வைரஸ் வளைவு

April 16 , 2020 1595 days 671 0
  • கேரளா மாநிலத்தின் கொரானா வைரஸின் வளைவானது சமநிலையாக மாறத் தொடங்கியுள்ளது.
  • நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் வளைவானது (பச்சை வளைவு) மஞ்சள் வளைவை விரைவில் கடக்க இருக்கின்றது.
  • இந்த வரைபடமானது 3 வண்ணங்களைக் கொண்டுள்ளது.
    • பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகள் - சிவப்புக் கோடு
    • தற்பொழுதுள்ள பாதிப்புகள் – மஞ்சள் கோடு
    • குணமடைந்தவர்கள் – பச்சைக் கோடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்