கொரானாவின் காற்றில் பரவும் தன்மை
July 10 , 2020
1603 days
552
- உலக சுகாதார நிறுவனமானது (WHO - World Health Organization) புதிய கொரானா வைரஸ் நோய்த் தொற்று காற்றில் பரவுவதற்கான ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ளது.
- WHO ஆனது இதற்கு முன்பு அந்த வைரஸ் நோய்த் தொற்று சிறு சளித்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தது.
- இந்த சிறு நீர்த்துளிகள் நோய்த் தொற்று பாதிப்புடையவரின் வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளி வருகின்றன.
Post Views:
552