TNPSC Thervupettagam

கொரானாவின் காற்றில் பரவும் தன்மை

July 10 , 2020 1603 days 551 0
  • உலக சுகாதார நிறுவனமானது (WHO - World Health Organization) புதிய கொரானா வைரஸ் நோய்த் தொற்று காற்றில் பரவுவதற்கான ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ளது.
  • WHO ஆனது இதற்கு முன்பு அந்த வைரஸ் நோய்த் தொற்று சிறு சளித்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தது.
  • இந்த சிறு நீர்த்துளிகள் நோய்த் தொற்று பாதிப்புடையவரின் வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்