TNPSC Thervupettagam

கொரிய இராணியுடன் அயோத்தி நகர் கொண்டுள்ள தொடர்பு

January 26 , 2024 336 days 399 0
  • சூரிரத்னா என்றழைக்கப்படும் இராணி ஹியோ, அயோத்தியின் போற்றுதலுக்குரிய இளவரசி ஆவார்.
  • அவர் கொரியாவுக்குப் பயணம் செய்து மன்னர் சுரோவை மணந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
  • இந்த நிகழ்வு கி.பி 48 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதோடு, தென் கொரியாவிலும் இந்தியாவிலும் இந்தத் தகவல் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
  • கி.பி 42 ஆம் ஆண்டில் காரக் வம்சத்தை நிறுவிய மன்னர் சுரோ, இராணி ஹியோவின் கணவர் ஆவார்.
  • 2001 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச அரசானது, தென் கொரியாவில் உள்ள கிம்ஹே நகருடன் இணைந்து, அயோத்தியில் இராணி ஹியோ நினைவுப் பூங்காவை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்