TNPSC Thervupettagam

கொரியாவின் அணுக்கரு இணைவு உலை

April 8 , 2024 231 days 230 0
  • கொரியாவின் மேம்பட்ட அணுக்கரு இணைவு சோதனைக்கான ஆராய்ச்சி (KSTAR) சாதனத்தின் அணுக்கரு இணைவு உலையைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
  • இந்த அணுக்கரு இணைவு உலைகள் ஆனது ஆய்வுகளின் போது 48 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் பிளாஸ்மா வெப்பநிலையை உருவாக்கின.
  • இந்த வெப்பநிலையானது சூரியனின் மையப்பகுதியில் உள்ள 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையை விட ஏழு மடங்கு அதிகமாகும்.
  • இந்த அமைப்பின் முந்தையச் சாதனையானது, 2021 ஆம் ஆண்டில் 30 வினாடிகளில் இயக்கப் பட்ட ஆய்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்