கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் அல்ல
February 6 , 2020
1757 days
673
- கொரோனா வைரஸ் நோயானது இன்னும் தொற்றுநோயாக மாறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization –WHO) அறிவித்துள்ளது.
- இந்த நோயானது இதுவரை 560 நபர்களை பலி கொண்டுள்ளது. இந்த நோயானது 20,000க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்றியுள்ளது.
- தற்பொழுது, WHOன் தொற்றுநோய்களின் பட்டியலில் எச்ஐவி, 2009 காய்ச்சல், ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் எச்1 என்1 ஆகியவை உள்ளன.
Post Views:
673